விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை – ஒப்பந்தம் கைச்சாத்து
8 view
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார். இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் […]
The post விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை – ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை – ஒப்பந்தம் கைச்சாத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
