நெடுவூர் திருவிழா தொடர்பில் முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல்
23 view
நெடுந்தீவு மண்ணில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி தொடக்கம் 10 வரை நடைபெறவுள்ள “மீண்டும் ஊருக்கு போவோம்” என்னும் தொனிப்பொருளில் நெடுவூர் திருவிழா நடைபெறவுள்ளது. இத் திருவிழா முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல் இன்று வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் வடமாகாண பிரதம செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தலமையில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் நெடுவூர் திருவிழாவிற்கு வருபவர்களுக்கான சுகாதாரம், குடிநீர், உணவு ,பாதுகாப்பு, போக்குவரத்து தங்குமிட வசதிகள் வசதிகளை ஏற்பாடு செய்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேற்படி […]
The post நெடுவூர் திருவிழா தொடர்பில் முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நெடுவூர் திருவிழா தொடர்பில் முன்னேற்பாட்டு குழு கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
