பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்ற நிலை
8 view
கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக இன்று(22) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. உயர்ஸ்தானிகரலாயத்தின் மதில்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்த பதாகைகளை ஒட்ட முயன்றதை அடுத்து குறித்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். பங்களாதேஷில் (Bangladesh) உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் […]
The post பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்ற நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்ற நிலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
