மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம்
14 view
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த ஏழை விவசாயிகள் தங்களுக்கான காணி உரிமையை கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர் மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரசாங்க அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த அந்தோனியார்புரத்தை சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா இரண்டு ஏக்கர் காணி வீதம் […]
The post மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.