விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நுவரெலியா பொலிஸார் விசாரணை
37 view
நுவரெலியா கூட்டுறவு தங்குமிட விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் (22) இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்திற்கு வந்தாகவும், அந்த இடத்தை விட்டு 22 ஆம் திகதி காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார். எனினும் இன்றையதினம் (22) திங்கட்கிழமை காலை வரை அவர் வெளியே வராததால் சந்தேகம் ஏற்பட்டு […]
The post விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நுவரெலியா பொலிஸார் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் – நுவரெலியா பொலிஸார் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.