மீண்டும் ரயில் சேவைகள் முடங்கும்! – எச்சரிக்கை விடுத்த ரயில் நிலைய அதிபர்கள்
11 view
922 ரயில் நிலைய அதிபர்களின் தொழில்சார் பிரச்சினைகளான பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு போன்றவற்றுக்கு அமைச்சரவை தீர்வு காணாவிட்டால் நாளை முதல் மீண்டும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தமது 13 கோரிக்கைகளில் 6 கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் இன்று சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் பிரகாரம் தீர்வுகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் சுமேத நவரத்ன தெரிவித்திருந்தார் அந்த அறிக்கைக்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் […]
The post மீண்டும் ரயில் சேவைகள் முடங்கும்! – எச்சரிக்கை விடுத்த ரயில் நிலைய அதிபர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் ரயில் சேவைகள் முடங்கும்! – எச்சரிக்கை விடுத்த ரயில் நிலைய அதிபர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
