தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பம்!
25 view
தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு இன்று மாலை 3 மணியளவில் யாழ். தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது. கூட்டணியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் உட்படப் பலரும் பங்கேற்றுள்ளனர். மங்கள வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு, கட்சிக் கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் மாநாட்டு நிகழ்வு ஆரம்பமாகியது. இதன்போது மங்கள விளக்கின் முதல் சுடரைப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைத் […]
The post தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு – தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.