வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கை: 19 பேர் கைது!
16 view
வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் யுக்திய விசேட நடவடிக்கைக்கு அமைய வவுனியா தலமை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் வவுனியா சிரேஷ்ட பொலி்ஸ் அத்தியட்சகர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான பெண் பொலிசார் உள்ளடங்களாக 106 பொலிசார் இவ் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் […]
The post வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கை: 19 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட விசேட யுக்திய நடவடிக்கை: 19 பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
