மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய யாழ். ஏ-9 வீதி!
11 view
யாழ்ப்பாணம் அரியாலை சந்தி, ஏ-9 வீதியில் நீண்ட தூரத்துக்கு மண் கொட்டப்பட்டு காணப்படுவதால் பயணிகள் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பயத்தின் மத்தியிலும் பயணத்தை மேற்கொள்கின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவில் இருந்து குறித்த வீதியில் மண் கொட்டப்பட்டு காணப்படுகின்றது. மண் கடத்தல்காரர்களை பொலிஸார் துரத்தியவேளை அவர்கள் வீதியில் மண்ணை கொட்டிவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வீதியில் வளைவு காணப்படுவதுடன் அந்த வளைவில் ஏற்கனவே விபத்துக்கள் இடம்பெற்றும் உள்ளன. இந்நிலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணினால் மேலும் விபத்துக்குகள் […]
The post மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய யாழ். ஏ-9 வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மரணத்தை ஏற்படுத்தும் வீதியாக மாறிய யாழ். ஏ-9 வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
