ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!
10 view
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்ற அகழ்வு பணிகள் நேற்றையதினம் சனிக்கிழமையுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவா் […]
The post ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
