போராட்டம் காரணமாக கலவர பூமியான பங்களாதேஷ் – சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள்
34 view
பங்களாதேஷில் நடைபெறும் மாணவர்களது போராட்டம் காரணமாக அந்நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதால் இலங்கை(Sri lanka) மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு(Ministry of Foreign Affairs) நடவடிக்கை எடுத்துள்ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் பயின்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் பங்களாதேஷில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர், மாணவர்களைச் சந்தித்து அவர்களின் தேவைகளை நேரில் பார்வையிட்டதுடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளார். இதேவேளை பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் […]
The post போராட்டம் காரணமாக கலவர பூமியான பங்களாதேஷ் – சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போராட்டம் காரணமாக கலவர பூமியான பங்களாதேஷ் – சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
