இந்திய மீனவர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா – சுப்பிரமணியம் கேள்வி!
26 view
மீண்டும் மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்ற வேளையில் கூட, இந்திய மீனவர்கள் தாங்களாகவே ஒரு உள்நோக்கத்துடன் இவ்வாறு வருகின்றார்களா என்ற சந்தேகம் ஏற்படுகின்ற தாக வடக்கு மாகாண கடத் தொழிலாளர் இணையத்தின் தலைவரும் அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர்ருமான என்.வி.சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைக்காலமாக எமது கடலில் இந்திய இழுவை படகுகளின் ஆக்கிரமிப்புக்கள் முன்பு […]
The post இந்திய மீனவர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா – சுப்பிரமணியம் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்திய மீனவர்கள் உள்நோக்கத்துடன் வருகின்றார்களா – சுப்பிரமணியம் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
