காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்-மக்களே அவதானம்!
6 view
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, […]
The post காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்-மக்களே அவதானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலநிலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்-மக்களே அவதானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
