வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..!
7 view
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இக்கைது நடவடிக்கை இன்று இரவு இடம்பெற்றுள்ளது. வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணைகளின் […]
The post வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
