வீட்டில் உறங்கியவர்களை மயங்க வைத்து திருட்டு – முள்ளிவாய்க்காலில் துணிகரம்
5 view
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நேற்று அதிகாலை இரு வீடுகள் உடைக்கப்பட்டு இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் இரு வீடுகளை குறிவைத்து அவற்றின் யன்னல்களை உடைத்து வீட்டின் உள்ளே நுழைந்த திருடர்கள், உறங்கியவர்களை மயக்க மருந்து பயன்படுத்தி மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். திருடர்கள் 1/2 பவுண் தோடு மற்றும் 170,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீட்டாருக்கு காலை எழுந்த பின்னரே தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு […]
The post வீட்டில் உறங்கியவர்களை மயங்க வைத்து திருட்டு – முள்ளிவாய்க்காலில் துணிகரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டில் உறங்கியவர்களை மயங்க வைத்து திருட்டு – முள்ளிவாய்க்காலில் துணிகரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
