பக்கவாத நோய் அறிகுறி இருந்தால் விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல்!
9 view
பக்கவாத நோய் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் காமினி பத்திரன குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப்பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பக்கவாத நோயை வீட்டிலேயே கண்டறிவது மிகவும் அவசியமானது. அதன்படி, அதனை அவதானித்து விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். நம் சமூகத்தில் நான்கு பேரில் ஒருவருக்கு அவர்களின் வாழ்நாளில் பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. பக்கவாதம் என்பது ஒருவரின் உயிரைக் கொல்லும் […]
The post பக்கவாத நோய் அறிகுறி இருந்தால் விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பக்கவாத நோய் அறிகுறி இருந்தால் விரைவில் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
