யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்கள் அபாயத்தில்; அதிகரித்த இறப்புக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
6 view
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 30,663 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 7,119 ஆகும். மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 4,004 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 3,199 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,690 டெங்கு நோயாளர்களும், கண்டி மாவட்டத்திலிருந்து 2,484 […]
The post யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்கள் அபாயத்தில்; அதிகரித்த இறப்புக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்கள் அபாயத்தில்; அதிகரித்த இறப்புக்கள்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
