கண்டி – திகன வன்முறைகள்: விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்
7 view
நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அதனால் இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
The post கண்டி – திகன வன்முறைகள்: விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கண்டி – திகன வன்முறைகள்: விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.