ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு

7 view
ஹிஜாப் அணிந்து வினைத்­திறன் காண் தடை தாண்டல் பரீட்­சைக்கு தோற்­றி­ய­மைக்­காக, மேல் மாகா­ணத்தின் 13 முஸ்லிம் அதி­பர்­களின் பெறு­பே­றுகள் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள விடயம் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு பாதிக்­கப்­பட்ட அதி­பர்கள் செய்த முறைப்­பாடு மீது நாளை மீண்டும் விசா­ரணை நடாத்­தப்­ப­ட­வுள்­ளது.
The post ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース