கற்பிட்டியில் 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு!
7 view
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி – குடாவ கடற்பிரதேசத்தில் காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் இன்று (17) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு கைவிடப்பட்டிருந்த நிலையில் 7 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 226 கிலோ கிராம் பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் […]
The post கற்பிட்டியில் 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கற்பிட்டியில் 226 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
