பளை பிரதேச செயலகத்தில் ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு…!

12 view
ஆடிப் பிறப்பை முன்னிட்டு பளை பிரதேச செயலக நலன்புரி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று(17)  ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வை பளை பிரதேச செயலாளர் ஜெயசீலன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில், பிரதேச செயலகத்தில் சேவைகளை பெற வந்தவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post பளை பிரதேச செயலகத்தில் ஆடிக் கூழ் வழங்கும் நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース