100 ரூபாயைத் திருடிய மகனின் கையில் சூடு வைத்த தந்தை; வாழைச்சேனையில் கொடூர சம்பவம்!
7 view
நூறு ரூபாய் பணத்தைத் திருடினார் என்ற குற்றத்திற்காக தனது மகனுக்கு சூடு வைத்த சம்பவம் தொடர்பில் தந்தையைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை, மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சட்டைப் பையிலிருந்து நூறு ரூபாயைத் திருடிச் செலவழித்தார் என்ற குற்றத்திற்காகவே தந்தையால் நேற்று முன்தினம் இக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது சட்டைப் பையில் வைக்கப்பட்ட […]
The post 100 ரூபாயைத் திருடிய மகனின் கையில் சூடு வைத்த தந்தை; வாழைச்சேனையில் கொடூர சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 100 ரூபாயைத் திருடிய மகனின் கையில் சூடு வைத்த தந்தை; வாழைச்சேனையில் கொடூர சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.