விமானப்படையின் விமானங்களை அதிகளவில் பயன்படுத்தினாரா மகிந்த?
6 view
சிறிசேனா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விமானப்படையின் ஹெலிகாப்டர்களை அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியின் சிறப்புச் சலுகையினைப் பயன் படுத்தி விமானப்படை ஹெலிகொப்டர்களை 978 முறை விமானப்பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது 5 வருட காலப்பகுதியில் 557 தடவைகள் விமானப்படை ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி பயணித்துள்ளதாகவும் இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post விமானப்படையின் விமானங்களை அதிகளவில் பயன்படுத்தினாரா மகிந்த? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விமானப்படையின் விமானங்களை அதிகளவில் பயன்படுத்தினாரா மகிந்த? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
