மூடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி…! 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு…!
12 view
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலுப்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன நிலையில் இன்றையதினம்(16) புதைகுழி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி கடந்த ஆண்டு 2023.06.29 ஆம் திகதி இனம்காணப்பட்ட நிலையில் மூன்று கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களின் போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு கடந்த 04.07.2024 அன்று ஆரம்பமாகி […]
The post மூடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி…! 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மூடப்பட்டது கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி…! 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.