மாணவர்களுக்கான ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு!
11 view
வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியின் புலமைப் பரிசில் திட்டம் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா, மதவுவைத்தகுளம் பகுதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது. நாடு பூராகவும் வறிய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் பல பாடசாலைகளிலும் இருந்து பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சில […]
The post மாணவர்களுக்கான ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாணவர்களுக்கான ஜனாதிபதியின் புலமைப்பரிசில் திட்டம் வவுனியாவில் ஆரம்பித்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.