படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா? யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம்
10 view
வடக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக இன்று(16) காலை கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தேங்காய் உடைத்து குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர். “பட்டம் வீட்டில் பட்டதாரிகள் நடு ரோட்டில், ஒரே ஒரு பரீட்சையில் பறந்து போனது பல பரீட்சை எழுதிப் பெற்ற பட்டம், வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது?, […]
The post படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா? யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post படித்தவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகளா? யாழில் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.