நீராடச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துயரம் – இருவர் உயிரிழப்பு
9 view
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (14) மாலை இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன், வட்டவளை பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தனது மனைவி மற்றும் மூன்று பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, […]
The post நீராடச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துயரம் – இருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீராடச் சென்றவர்களுக்கு ஏற்பட்ட துயரம் – இருவர் உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
