நீதிவானின் கையொப்பத்தை இட்டு பொய்யான வழக்கு அறிக்கை வழங்கி நபர் கைது
10 view
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நிலுவையில் இருந்த வழக்கு தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என நீதவானின் கையொப்பமிட்டு வழக்கு அறிக்கையொன்றை தயாரித்து மோசடி செய்த நபர் ஒருவர் இன்று (14) நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் பணியாற்றிய முன்னாள் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொய்யான வழக்கு அறிக்கையை தயாரிப்பதற்காக சந்தேக நபர் 35 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டுள்ளார் […]
The post நீதிவானின் கையொப்பத்தை இட்டு பொய்யான வழக்கு அறிக்கை வழங்கி நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நீதிவானின் கையொப்பத்தை இட்டு பொய்யான வழக்கு அறிக்கை வழங்கி நபர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
