அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்

23 view
குற்­ற­வியல் விசா­ரணைத் திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணைப் பிரி­வுக்கு பெண் ஒருவர் அண்­மையில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்­டி­ருந்தார். அது அறி­மு­க­மில்­லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழு­வொன்றில் இணைத்­து, டிக்டொக் வீடி­யோக்­க­ளுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடு­வதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரி­வித்­து, வங்கிக் கணக்­கொன்­றுக்கு பணம் வைப்­பி­லிட்ட சம்­பவம் தொடர்­பா­ன­தாகும்.
The post அதிகரிக்கும் இணையவழி மோசடிகள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース