வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம்
12 view
வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளனர். குறித்த விடயத்தை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கபில்டன் போல் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இப் போராட்டத்தின் நோக்கம் எமக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வது மாத்திரமன்றி எதிர்கால இளைய தலைமுறைகளும் எம்மைப்போல் அவலநிலையை எதிர்கொள்ளாமல் இருக்கும் வகையிலான கல்வி சீர்திருத்தை வலியுறுத்துவதையும் மையமாகக் கொண்டுள்ளது. பட்டதாரிகளுக்கான வேலையில்லா பிரச்சினை என்பது […]
The post வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் எதிர்வரும் ஜூலை மாதம் 16ம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
