விளக்கு பற்றி பூஜை செய்து புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் கைது!
11 view
புத்தளம் கருவலகஸ்வெவ நெழும்கம்மான பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டுவதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் இன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The post விளக்கு பற்றி பூஜை செய்து புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளக்கு பற்றி பூஜை செய்து புதையல் தோண்ட முயற்சித்த ஐந்து பேர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.