எமக்கு எப்போது தொழில் ? மட்டக்களப்பில் பட்டதாரிகள் கொந்தளிப்பு…!
8 view
தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கையெடுக்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் இன்றைய தினமும் தமது பிள்ளைகளுடன் காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக ஒன்றுகூடி கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். மேலும் இதன்போது, ஏனைய மாவட்டங்களை போன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று கோரிக்கை […]
The post எமக்கு எப்போது தொழில் ? மட்டக்களப்பில் பட்டதாரிகள் கொந்தளிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமக்கு எப்போது தொழில் ? மட்டக்களப்பில் பட்டதாரிகள் கொந்தளிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
