புத்தளத்தில் நான்கு நாட்களில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு!
9 view
புத்தளம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளில் இருந்து 2112 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி மற்றும் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது. இலங்கையில் மஞ்சளின் விலை அதிக விலையில் விற்கப்படுவதனால், […]
The post புத்தளத்தில் நான்கு நாட்களில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் நான்கு நாட்களில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
