யாழ்.ஆலயமொன்றில் மாயமான 60 பவுண் நகைகள்; நிர்வாகத்தினரிலேயே சந்தேகம்! நீதி கேட்டு தேங்காய் உடைத்து போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள்

27 view
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுன்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று  வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி பிரதான வழியாக இந்தன் முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது. ஆலயத்தின் முகவாயிலில்  சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை […]
The post யாழ்.ஆலயமொன்றில் மாயமான 60 பவுண் நகைகள்; நிர்வாகத்தினரிலேயே சந்தேகம்! நீதி கேட்டு தேங்காய் உடைத்து போராட்டத்தில் குதித்த ஊர் மக்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース