எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு…!
28 view
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், எட்டாம் நாள் அகழ்வாய்வு செயற்பாடுகள் இன்று (12) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்றைய தினம் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்டுள்ளதுடன் தகடு ஒன்றும், துப்பாக்கி சன்னங்களும், விடுதலைபுலிகளின் சீருடைகளும் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களிலும் அகழ்ந்தெடுக்கப்பட்ட 40 மனித எச்சங்களுக்கு மேலதிகமாக மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் போது இன்றுடன் 45 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், தொல்லியல் […]
The post எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
