பன்றி இறைச்சி ஊட்ட முயன்ற விவகாரம்: கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை
25 view
தங்க நகை தொடர்பிலான விவகார விசாரணை தொடர்பில், கைது செய்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை படல்கமுவ பொலிஸார், பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பிரத்தியேக விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.
The post பன்றி இறைச்சி ஊட்ட முயன்ற விவகாரம்: கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பன்றி இறைச்சி ஊட்ட முயன்ற விவகாரம்: கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.