தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
33 view
சேருநுவர – தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரியும், பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்களை கண்டித்தும் இன்று புதன்கிழமை பேரணியும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது. இதனை சேருநுவர -தங்கநகர் பகுதியைச் சேர்ந்த மாதர் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் ,உள்ளூர் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இதில் அதிகளவான பெண்கள் கலந்து கொண்டனர். இதன்போது தங்கநகர் பகுதியிலிருந்து பேரணியாக வந்தவர்கள் கிளிவெட்டி பிரதான வீதியில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது யுவதியின் கொலைச் சம்பவத்தின் பிரதான […]
The post தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தங்கநகர் யுவதியின் கொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
