எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டுள்ளது..! வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம்
7 view
நாங்கள் போராடுவதை பார்த்தும் எங்களது நிலையினைக் கண்டும் எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுக்கும் போராட்டம் 09வது நாளாகவும் இன்றும் நடைபெற்றது. மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பட்டதாரிகள் காந்திபூங்கா முன்பாகவுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபிக்கு முன்பாக இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர். அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது […]
The post எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டுள்ளது..! வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எமது எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைக் கற்பதில் அச்சநிலையேற்பட்டுள்ளது..! வேலையற்ற பட்டதாரிகள் ஆதங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.