புறக்கணிப்புக்கு மத்தியில் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு 1630 சம்பள உயர்வு..!
18 view
ஜூலை 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் பணிக்கு சமூகமளித்த நிறைவேற்று அதிகாரமற்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் 3ஆம் தர ஆசிரியர் ஒருவருக்கு 525 ரூபாவும், 2ஆம் தர ஆசிரியருக்கு 1335 ரூபாவும், 1ஆம் தர ஆசிரியருக்கு 1630 ரூபாவும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் […]
The post புறக்கணிப்புக்கு மத்தியில் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு 1630 சம்பள உயர்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புறக்கணிப்புக்கு மத்தியில் பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு 1630 சம்பள உயர்வு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.