இளம் தாயின் உயிரை பறித்த ரைஸ் குக்கர் – புத்தளத்தில் நடந்த துயரச் சம்பவம்
5 view
புத்தளம் – மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பகுதியில் வசித்து வந்த இளம் தாயொருவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 28 வயதுடைய பாபு துஷ்யந்தினி எனும் இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு மின்சார தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளம் தாய் நேற்றிரவு (09) இரவுச் சாப்பாட்டுக்காக ரைஸ் குக்கரில் சோறு சமைப்பதற்காக தயாரான போது திடீரென மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, குறித்த இளம் தாய் உடனடியாக […]
The post இளம் தாயின் உயிரை பறித்த ரைஸ் குக்கர் – புத்தளத்தில் நடந்த துயரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இளம் தாயின் உயிரை பறித்த ரைஸ் குக்கர் – புத்தளத்தில் நடந்த துயரச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.