ஜூலை 8, 9 தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பளம் உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு
29 view
ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரு தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்கால பதவி உயர்வுகளுக்காக அந்த அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (09) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
The post ஜூலை 8, 9 தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பளம் உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூலை 8, 9 தினங்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பளம் உயர்வு – ஜனாதிபதி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.