மன்னாாில் உயிாிழந்த அருட்தந்தையின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்!
5 view
மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மன்னார் மடு மாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன. மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட உதவி இயக்குனர் அருட்தந்தை ஜொனார்தன் கூஞ்ஞ கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். அன்னாரின் பூதவுடல் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து மன்னார் ஆயர் இல்லத்தில் […]
The post மன்னாாில் உயிாிழந்த அருட்தந்தையின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாாில் உயிாிழந்த அருட்தந்தையின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
