இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வசதி…!
17 view
எதிர்காலத்தில் செய்மதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணைய வசதிகளை வழங்குவதற்கு நம்பிக்கை உள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை நாளை (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “நாளை(09) பாராளுமன்றத்தில் தொலைத்தொடர்பு சட்டத்தில் திருத்தங்களை சமர்ப்பிக்க எதிர்பார்க்கப்படுகிறது. 28 வருடங்களின் பின்னர் இச்சட்டம் […]
The post இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வசதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இணைய வசதி…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
