நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை! பலத்த காற்று மற்றும் மின்னல் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை
14 view
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் […]
The post நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை! பலத்த காற்று மற்றும் மின்னல் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் தொடரும் மழையுடனான வானிலை! பலத்த காற்று மற்றும் மின்னல் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.