வவுனியாவில் இளம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் காணவில்லை – கணவன் முறைப்பாடு!
7 view
வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி, பிள்ளைகளான கம்சனா (வயது 11), சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். எனினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. மனைவியும் வீடு திரும்பவில்லை. நானும், […]
The post வவுனியாவில் இளம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் காணவில்லை – கணவன் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் இளம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் காணவில்லை – கணவன் முறைப்பாடு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.