வவுனியாவில் மாட்டை கடத்திச்சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு!
6 view
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச்சென்ற இருவரை மடக்கிப்பிடித்த இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. வவுனியா பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டிநின்ற மாட்டினை திருடிச்சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழிமறித்த இளைஞர்கள் அவர்களை கட்டிவைத்து நையப்புடைத்ததுடன் வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியிருந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த இருவர்மீதும் கடுமையான […]
The post வவுனியாவில் மாட்டை கடத்திச்சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் மாட்டை கடத்திச்சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
