ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி புலமைப்பரிசில்! வெளியான அறிவிப்பு
9 view
க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித்தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், இந்த புலமைப்பரிசில் வழங்கல் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் திகதி, நேரம், இடங்கள் […]
The post ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி புலமைப்பரிசில்! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி புலமைப்பரிசில்! வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
