இன்னும் 10 நாட்களில் தேர்தலுக்கான திகதி வெளிவரும்..! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..!
24 view
அடுத்த பத்து நாட்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கான திகதியை அறிவிக்கும் அதிகாரம் எமக்கு கிடைக்கவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அரசியலமைப்பின் பிரகாரம் செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 16ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம். இவ்வாறான நிலையில் அடுத்த பத்து நாட்களில் […]
The post இன்னும் 10 நாட்களில் தேர்தலுக்கான திகதி வெளிவரும்..! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்னும் 10 நாட்களில் தேர்தலுக்கான திகதி வெளிவரும்..! தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
