ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பசில் அறிவிப்பு
14 view
நாட்டைப் பற்றி சிந்தித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “.இந்தக் கட்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தின் அங்கமாகச் செயற்படும் போதெல்லாம், எவ்வித பயமுமின்றியே ஜனாதிபதி அவர்களே உங்களுக்க உதவி செய்தோம். அதேபோன்று எங்களுக்கு அச்சமும் இல்லை, […]
The post ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பசில் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி ரணிலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக பசில் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
