பலமுறை தவறான உறவிற்கு உட்படுத்தி கொலை; இளைஞனால் பறிபோன வயோதிப பெண்ணின் உயிர்
7 view
பலாங்கொடை நகரை அண்மித்த தொரவெல ஓயா பிரதேசத்தில் வயோதிப பெண்ணொருவரை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 27ஆம் திகதி குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்பின்னர் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனையில் அந்த பெண் பலமுறை தவறான உறவிற்கு உட்படுத்தப்பட்டு கழுத்தையும் வாயையும் இறுக்கி கொன்றது உறுதியானது. இந்நிலையில் […]
The post பலமுறை தவறான உறவிற்கு உட்படுத்தி கொலை; இளைஞனால் பறிபோன வயோதிப பெண்ணின் உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பலமுறை தவறான உறவிற்கு உட்படுத்தி கொலை; இளைஞனால் பறிபோன வயோதிப பெண்ணின் உயிர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.